web log free
May 23, 2026

ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய தீர்மானமொன்றை இன்று அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd