web log free
April 05, 2026

தேர்தல் நடவடிக்கை ஆரம்பம்

தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் தேர்தல்களில் தம்முடன் இணைந்து கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் அக்கட்சி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்காக, பல அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd