web log free
May 23, 2026

கோட்டபயவுக்கு ஆதரவளிக்க போவதில்லை - வெல்கம

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால், தான் அவருக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம் தெரிவித்துள்ளார்.

வழக்கு நடவடிக்கையொன்றுக்ககாக கொழும்பு, நீதவான நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்துவெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd