web log free
November 26, 2024

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இங்கிலாந்து எதிர்ப்பு

மரணத் தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மரணத்தண்டனையை அமுல்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்குமாயின், இலங்கையுடனான சட்ட சிக்கல்களில் ​அசௌகரியம் ஏற்படும் என்று இங்கிலாந்தின் வெளிவிவாகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd