web log free
May 08, 2026

மரண தண்டனைக்கு மங்கள எதிர்ப்பு

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் என்ற ரீதியில் தாம் எதிர்ப்பு வெளியிடுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து தான் தனிப்பட்ட ரீதியிலும், அரசாங்கம் என்ற ரீதியிலும் எதிர்ப்பு வெளியிடுவதாக கூறியுள்ளார்.

நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd