web log free
May 17, 2026

இலங்கைக்கு வரும் ரஷ்யா எரிபொருள்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவது உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இயக்குனர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கப்பல் அனுப்புதல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் தற்போது எரிபொருள் இறக்குவதற்கு முக்கியமான இரண்டு இடங்களே உள்ளன என்றும், ரஷ்யாவிலிருந்து வரும் கப்பல்களின் வருகை அட்டவணை உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd