இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் – லீற்றருக்கு ரூ. 20 குறைப்பு; புதிய விலை ரூ. 414
ஓட்டோ டீசல் – லீற்றருக்கு ரூ. 25 குறைப்பு; புதிய விலை ரூ. 382
95 ஒக்டேன் பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.


