web log free
October 01, 2023

ரயில் ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

ரயில் ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்புரயில் ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு
ரயில்வே முகாமையாளருக்கு போக்குவரத்து அமைச்சினால் அழுத்தம் வழங்கப்படுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்து, இன்று நள்ளிரவு 12 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் தொழிற்சங்கங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.