web log free
March 17, 2026

60 வயதை தாண்டிய 79 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் நாடாளுமன்றில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 79பேர், 60ஐ விட அதிக வயதுடையவர்கள் என, Manthri.lk இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கணக்கெடுப்பின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், 81 முதல் 90 வயது பிரிவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 04 ஆகும்.

61 – 70 வயது பிரிவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 49 என்பதுடன், 71 – 80 வயது பிரிவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆகும்.

நிகழ்கால நாடாளுமன்றில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 51 – 60 வயதுபிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களது எண்ணிக்கை 74 ஆகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd