web log free
April 05, 2026

மட்டக்களப்பு கெம்பஸை ஆராய உப குழு

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஆராய்ந்து, எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் செயலாளராக உயர்கல்வி, குடிநீர், நகர சீரமைப்பு அமைச்சின் செயலாளர் செயற்படுவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd