web log free
September 26, 2023

சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் சந்திப்பு

எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பு விஜயராமவில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது சோபா, எக்சா, மில்லேனியம் கோப்பரேசன் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.