web log free
April 06, 2026

'அரசாங்கமொன்றை இல்லாது செய்வதே தாக்குதலில் நோக்கம்'


நாட்டில் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் செய்யும் நோக்கத்திலேயே  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd