web log free
February 05, 2026

'எந்தவொரு நாட்டுக்கும் இடமில்லை'

அமெரிக்கா மாத்திரமின்றி எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையில் படைமுகாம் அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான ஒப்பந்தமொன்றை இலங்கையுன் அமெரிக்கா செய்துகொள்ளவில்லை என்பதை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd