web log free
December 15, 2025

வாக்குமூலம் பெற அனுமதி


நாரஹன்பிட்டியவில் உள்ள பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவலை, 2017ஆம் ஆண்டு, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd