web log free
September 26, 2023

சில பிரதேசங்களில் மின்சார தடை


நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08) இரவு சுமார் ஒரு மணித்தியாலம் மின்சார தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருளை பெற்றுக்கொடுக்காத நிலையில் இந்த மின்துண்டிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட மின்தடையால் சிரமத்துக்கு உள்ளாகியதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Last modified on Tuesday, 09 July 2019 02:34