web log free
April 05, 2026

'அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை'

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தற்போதைய அரசாங்கத்துக்கு பதிலாக புதிய அரசாங்கமொன்றை நியமிக்க நாட்டு மக்களுக்கு தற்போது தேவை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று மற்றும் நாளைய தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd