web log free
May 26, 2026

‘தெரிவுக்குழுவில் பிரதமரும் முன்னிலையாவார்’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு, பிரதமர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தெரிவுக்குழுவில் முன்னிலையாகி அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் தயாராகவிருப்பதாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ​தெரிவித்துள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd