web log free
March 04, 2026

ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு


மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2018 காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் காலம் மேலும் 03 மாதகாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd