web log free
March 18, 2026

மஹிந்தவை சந்திக்க மைத்திரி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலையா அல்லது பொதுத் தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில்  கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் கூடிய விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹந்த தேசப்பிரியவை, ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என அறியமுடிகிறது. 

Last modified on Sunday, 14 July 2019 23:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd