web log free
September 26, 2023

'அடையாளத்தை அழிப்பதற்கு இடமளிக்க மாட்டோம்'

 ஐக்கிய தேசியக் கட்சியின் அடையாளத்தை இல்லாது செய்வதற்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அவரின் குழுவினருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.