web log free
October 01, 2023

சிகரெட் விலை அதிகரிக்கும்

சகல வகையான சிகரெட்டுகளின் விலைகளும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளன. அதற்கான வர்த்தமானி அறிவித்தல், நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல், கடந்த 11 ஆம் திகதியன்று வெளியிட்ட போதிலும், இதுவரையிலும் அமுல்படுத்தவில்லை என, எடிக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.