web log free
September 26, 2023

இருவரை கடலுக்குள் தள்ளியது செல்பி

செல்பி எடுக்க முயன்று கடலில் விழுந்த இளைஞர்கள் காலி ருமசல மலையில் இருந்து நான்கு இளைஞர்கள் கடலில் தவறி விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்படம் எடுக்க முயற்சித்த நிலையில் குறித்த இளைஞர்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் விழுந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரை காணவில்லை என்றும் அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.