web log free
March 23, 2026

விடைத்தாள் மீள் பரிசோதனைக்கான கால எல்லை நாளை நிறைவு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனைக்காக விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவுள்ளது.

குறித்த கால எல்லையானது நாளையுடன் (16) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,

இதற்கான விண்ணப்பப்படிவத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்திலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

Last modified on Tuesday, 15 January 2019 01:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd