web log free
June 24, 2026

விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள கூட்டணி தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக, கட்சியின் முன்னாள் பொதுசெயலாளர் ரோஹமன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd