web log free
November 27, 2024

விசேட மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ,
கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

அவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்காகவே அங்கு முன்னிலையாகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd