web log free
June 24, 2026

இந்திரஜித் குமாரசுவாமி சாட்சியம்


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இன்றைய விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சாட்சியமளிக்க தொடங்கியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd