web log free
April 19, 2026

கணேசன் கப்சிப்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இதில், முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான கட்சி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்திருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd