web log free
April 18, 2026

மரண தண்டனையை  இரத்துசெய்யக்கோரி சட்டமூலம் 

 

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட, மரண தண்டனையை இரத்து செய்யகோரி, தனிநபர் சட்டமூலமொன்றை, பாராளுமன்றத்தில், நேற்று (01) சமர்ப்பித்தார். 

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு, வாழ்நாள் சிறைத்தண்டனை என திருத்தம் செய்யப்படும்.

இந்த தனிநபர் சட்டமூலம், பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளக்கப்படும் என்பதுடன், எதிர்காலத்தில் விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படும் என பந்துலால் பண்டாரிகொட எம்.பி தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd