web log free
September 20, 2024

பெட்டிக்கலோ கெம்பஸ் ஜனவரி 3 திறக்கப்படும்

பெட்டிக்கலோ கெம்பஸ், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி திறக்கப்படும் என, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்  ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, இன்று (02) தெரிவித்துள்ளார்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் இதனை அரசாங்கத்துக்கு ஒப்படைக்கப்போவதில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.