ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகள் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
இ - தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே மேற்படி பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால், அலைபேசி மூலமான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.