web log free
April 06, 2026

இன்றிரவு முக்கிய கூட்டம்

ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், இன்று முக்கிய கூட்டங்கள் சில நடைபெறவுள்ளன. 

அதில்,பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்றிரவு முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டம், கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்தில், இன்றிரவு 7 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd