web log free
April 08, 2026

இன்று விலைசூத்திரம் செயற்படாது

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைசூத்திரம் செயற்படுத்தப்படும். 

இன்று 10ஆம் திகதியாக இருந்தாலும் எரிபொருள் விலைசூத்திரம் செயற்படாது.

இன்று சனிக்கிழமை என்பதனாலும், ஞாயிறுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை விடுமுறை தினம் என்பதனால், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதியன்று விலைசூத்திரம் செயற்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd