web log free
December 02, 2023

மொட்டு, கோட்டாவுடன் தனித்தனியாக பேச்சு

ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தனித்தனியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதனை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, இதற்கு முன்னர் முன்னெடுத்து வந்த பேச்சுவார்த்தைகள் இதுவரை நிறைவுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்.