web log free
December 02, 2023

தேசிய பாதுகாப்பை அவமதிக்க வேண்டாம்

தேசிய பாதுகாப்பை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோசமான அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக தாய் நாடு மற்றும் இனத்தில் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து வெளியிடக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.