web log free
December 02, 2023

1 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்பு

 

தலைமன்னார் ஊறுமலை பகுதியில் வைத்து 1.5 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த போதைபொருளிள் பெறுமதி 1 கோடி ரூபாய்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Friday, 16 August 2019 12:09