web log free
December 07, 2023

எல்ல விபத்தில் இருவர் பலி

எல்ல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று காலை பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் படுகாயமடைந்தனர்.

 முச்சக்கரவண்டி சாரதியான தந்தையும் அவரது எட்டு வயது மகனும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்களே காயமடைந்துள்ளனர்.