web log free
April 06, 2026

'கட்சி தவறிழைத்துவிட்டது'

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவில் தமது கட்சி தவறு இழைத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd