web log free
February 05, 2026

சஹ்ரானின் மௌலவிகள் இருவர் கைது

 

சஹ்ரானின் மௌலவிகள் இருவர் கைது

நுவரெலியா பிளக்புல் முகாமில், தற்கொலைத்தாரி சஹ்ரானின் கீழ் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெட்டிபொல ஜூம்மா பள்ளிவாசலின் மௌலவி மொஹமட் ஹசீபா, நம்புவாவ, ரஷ்ணாயகபுர ஜூம்மா பள்ளிவாசலைச் சேர்ந்த மொஹமட் ரிஷ்மி (வயது 28), மொஹமட் நஸார் மொஹமட் நிமிசாட் ஆகிய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Last modified on Thursday, 22 August 2019 03:07
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd