web log free
November 27, 2024

கஞ்சிப்பானை இம்ரானுக்கு சிறை

பாதாள உலகக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகருமான கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

5.30 கிலோகிராம் கஞ்சா போதைபொருளை கடத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று (23) விதித்துள்ளது.

Last modified on Friday, 23 August 2019 07:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd