web log free
April 06, 2026

மஹிந்த, கோத்தாவை கொலைச் செய்ய திட்டமில்லை

 எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் படுகொலை செய்வதற்கு எந்தவொரு திட்டமும் தீட்டகப்படவில்லை.என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன், மஹிந்த, கோத்தாவை கொலைச் செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் யாவும் பொய் என்றும் தெரிவித்துள்ளார்.

Last modified on Thursday, 29 August 2019 17:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd