web log free
June 24, 2026

22 ஆம் திகதி இறுதி அறிக்கை

 


பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு, தண்ணீர் ஊற்றியமை மற்றும் மிளகாய்தூள் வீசி தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதியன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd