ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு, பெரும்பான்மை அங்கத்தவர்கள் வாக்களித்துள்ளனர்.
களனி விகாரையில் இடம்பெற்ற வாக்களிப்பிலேயே பெரும்பான்மை அங்கத்தவர்கள் வாக்களித்துள்ளனர். களனி விகாரை அறங்காவலர் சபை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறே, இவ்வாறு வாக்களிக்கப்பட்டுள்ளன