web log free
June 20, 2026

காலோ சடலம் ஒப்படைப்பு

 இலங்கையின் மருத்துவ சேவைக்கு பெரும் சேவையாற்றிய, இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் காலோ பொன்சேகா, தனது 86ஆவது வயதில் நேற்று (02) காலமானார்.

மரணத்துக்கு முன்னரான அவரது விருப்பத்துக்கு அமைய, அவருடைய சடலம் ராகம மருத்து பீடத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd