web log free
February 05, 2026

நள்ளிரவு முதல் பாண் சுடும்

கோதுமை மாவின் விலை இன்று (06) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 450 கிராம் எடை கொண்டா பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கறி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Last modified on Friday, 06 September 2019 15:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd