web log free
March 03, 2026

விபத்துக்குள்ளான காரில் துப்பாக்கி மீட்பு

இன்று அதிகாலை விபத்துக்கு உள்ளான காரில் இருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வென்னப்புவ, நைனாமடம் பாலத்துக்கருகில், காரொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆகக்குறைந்தது ஆறுபேர் பலியாகியிருந்தனர்.

அத்துடன், மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd