web log free
June 24, 2026

9 நிமிடங்களுக்கு முன்னரே வந்தார் சஜித்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்றிரவு 10 மணிக்கு பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்கேற்பதற்கு, சஜித் பிரேமதாஸ, 9.51க்கு அலரி மாளிகையை வந்தடைந்தார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:54
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd