web log free
June 24, 2026

குரூஸ் மீது துப்பாக்கிச் சூடு


கொட்டாஞ்சேனை, ஹின்னி ஹப்புஹாமி மாவத்தையில், முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


குரூஸ் என்ற 34 வயதான நபரே சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd