web log free
June 20, 2026

ஐவரை களையெடுத்தது கை

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான, ஏ.எச்.எம். பௌசி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எஸ்.பீ.திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் உறுப்புரிமையை நீக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

Last modified on Monday, 16 September 2019 16:45
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd