web log free
June 22, 2026

தண்ணீரில் பயணிக்கும் ரயில்

கொழும்பு கோட்டை ரணில் நிலையத்துக்குள்ளும், தண்டவாளங்களிலும் வௌ்ளம் தேங்கிநிற்பதனால், ரயில்கள் வெள்ளத்தில் பயணித்துள்ளன.

தண்டவாளங்கள் தெரியாமையால், தண்ணீரை பீச்சிக்கொண்டு மிக குறைந்த வேகத்திலேயே ரயில்கள் பயணித்தன.

ரயில் நிலையத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது மேடைகளிலேயே தண்டவாளங்களுக்கு மேல் வௌ்ளம் தேங்கி நிற்கின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd