web log free
April 05, 2026

கட்டுப்பணம் செலுத்தியிருப்போர் விபரம்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, நேற்று 24 வரையிலும் ஆறுபேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 


1. கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா-
2.சிறிபால அமரசிங்க-
3.அஜந்த வீரசிங்க பெரேரா-
4.அப்பருக்கே புஞ்ஞானந்த தேரர்
5.சமந்த பிரசன்ன பெரேரா
6.நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷ

Last modified on Wednesday, 25 September 2019 02:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd